புத்தாண்டு வாழ்த்துகள்
December 31st, 2011 § 2 மறுமொழிகள்
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புதிய முயற்சிகளில் புகும் துணிவும் அவற்றில் நிறைவும் நண்பர்கள் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அதிலும் குறிப்பாக வரசித்தன், கிரி ராமசுப்ரமணியன், நடராஜன் வேங்கடசுப்ரமணியன், ரா கிரிதரன், அஞா மற்றும் மாயக்கூத்தன் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் அடியேனின் வாழ்த்துகள் உரித்தாகுக.
பாணபத்திர பைராகிக்கு எளியேனின் நமஸ்காரங்கள்.
நன்றி!
கடந்த வருடத்தில் உங்கள் மூலமாகவும் இந்த தளத்தின் மூலமாகவும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
இவ்வாண்டும் அது தொடரும். அனைவருக்கும் நன்றி!
நானும் நன்றி சொல்லணும். எனக்கு நீங்கள் பல படிப்பினைகளை அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள். நன்றி.