ஏதோ ஒரு காரணம்
ஜனவரி 11th, 2012 § கருத்துத் தெரிவிக்கவும்
…
ஒரு புதிய கவிஞர் சிக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன், அவரது முதல் கவிதை இது.
கவின்ஞரின் பெயரைச் சொல்ல மறந்து விட்டேனே – ஜீவபிரக்ஞா
ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்
இருந்தாலும்
ஏன் என்பது மறந்தும்
எதற்கென்று தெரியாமல்
தொடர்கிறது