நல்ல ஒரு பதிவு…

இந்த இடம் ஜெயமோகனின் வலைத் தளத்துக்கு வழித் தடமாக மாறி விடும் போலிருக்கிறது…

அதனால் பரவாயில்லை, ஒன்றும் மோசம் போகி விடாது!

“நாராயணகுருவிடம் ஒருவர் சொன்னார், குரு நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது? அது செத்துவிட்டதே? அதன் பாலைக்குடிக்கிறோமே, அது பசுவின் குருதிதானே?”

குரு நியாயம்தான் என்று சொல்லிவிட்டார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கேட்டார். ”அம்மா இருக்காங்களா?” அவர், ”போனவருஷம் போய்ட்டாங்க குரு”, என்றார். ”தின்னுட்டீங்களா?” என்றார் குரு.”

உயிர்க்கொலை

Advertisements

8 thoughts on “நல்ல ஒரு பதிவு…

 1. when you do mistake you want to be understood
  when others do you sit on judgement

  This is the case with those whose are for and against the consumption of Non Vegetarian Food.

  Addition and deletion of practices are part of civilisation. We learnt to steam cook rice only after our exposure to europe. This is the handwork of some people who wish to make the people who consume meat to feel inferior to them.

  Its only the health and body of the consumer can decide if meat is good for him or not. So please dont relate god or good or bad to consumption of meat. If there is a god he must be common to all the living things in the world, universe and such universes that are present. If it is bad he would have created in the first hand tiger or lion as herbivorous like elephant.

  People Be aware of such evil people who frame goods and bads and make them appear as if they came from the mouth of god.

  1. அடுத்தவன் தப்பு செஞ்சா தண்டிக்க சொல்றவன், தான் தப்பு செஞ்சா நியாயப்படுத்தறான்’ன்னு சொன்னீங்களே, அது ரொம்ப சரிங்க. அவங்க அவங்க தனக்கு புடிச்சதை சாப்பிடுறாங்க, அல்லது பழக்கி விட்டபடி சாப்பிட்டுகிட்டு இருக்காங்க, அவ்வளவுதான். இதுலே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டு இருக்கறது வெட்டி வேலை.

   இதை ஏன் இங்கே எடுத்து எழுதினேன்னா, நாராயண குரு ரசிக்கும்படியா பதில் சொல்லியிருக்காரு பாருங்க, அதுக்குதான்.

   மத்தபடி இங்கே ஆரிய திராவிட பிரிவினையெல்லாம் எதுக்குங்க? அரிசியை அவிச்சு சாப்பிட ஐரோப்பாகாரந்தான் சொல்லிக்கொடுத்தாங்கறது கொஞ்சம் ஓவரா தெரியலே? அதுக்கு முன்னாடி இங்கே அரிசியை பச்சையாவா சாப்பிட்டிருப்பாங்க?

   கோவிச்சுக்காதிங்க. நாம பாக்கிற பல விஷயங்கள்ல தமாஷ் பண்ணற மாதிரி சில விஷயங்களை இங்கே எடுத்து எழுதறேன், அவ்வளவுதான். அது தப்பா இருக்கலாம் சரியா இருக்கலாம், அது வேற விஷயம்.

   நம்ம தமிழ் நாட்டுல கோவப்பட பல விஷயங்கள் இருக்கு- சிரிக்கறதுக்கு சினிமாவையும் அரசியலையும் தவிர வேற என்ன இருக்கு? யோசிச்சுப் பாருங்க… அதையும் சீரியஸாப் பாத்தா என்னதான் செய்யறது சொல்லுங்க?

   மத்தபடி உங்க பல அலுவல்களுக்கு நடுவிலயும் இங்கே உங்க கருத்தை தெரிவிச்சதுக்கு நன்றிங்க.

   வணக்கம்.

 2. Dear Mr. Maran,

  There must be space and scope for each and everyone to express what he wishes to.

  Just because you dont agree with one who tells something which is different from what you and your majority people believes doesnt mean that you can hurt that person by citing his origins. what a shame to contest not with points but with filth.

  Come out of the crap. You, Me and He all are equal if you believe in what you said ‘there is only one god’. And it is.

 3. natbas, my sincere thanks for your explanations though not asked for. but there was no offence meant when I wrote my comments. It was common to all the theories getting circulated here and it do not sideline with any of the conflicts that you mention about. hope you do understand me. I keep me away from replying the other comment. maran.

  1. நல்ல நண்பர்களுக்கு இடையே நடக்கற விவாதம் பயனுள்ளதா இருக்கும், ஆனா கொள்கை அடிப்படையிலோ, உணர்ச்சிகள் அடிப்படையிலோ ஒருத்தரோட ஒருத்தர் மோதறது முக்காவாசி நேரம் வெட்டி வேலையாத்தான் இருக்கும்- அந்த வகையிலே, சண்டை போட வேண்டாம்ங்கற உங்களோட முடிவு நல்ல ஒரு பண்பாட்டின் வெளிப்பாடா நினைக்கிறேன்… இப்படி எல்லாருமே உங்களை மாதிரி இருந்துட்டா தமிழ் வலை உலகம் ஒரு இனிய அனுபவமா இருக்கும்… நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s