இங்கிவிங்க… இப்பிவிங்க…

e e cummingsஇன் இந்த கவிதை வரிகள் விஸ்வரூபதரிசனத்தை நினைவுறுத்துகிறது…

“wherelings whenlings

(daughters of if but offspring of hopefear

sons of unless and children of almost)

never shall guess the dimension of

.

him whose

each

foot likes the

here of this earth

.

whose both

eyes

love

this now of the sky…”

Advertisements

2 thoughts on “இங்கிவிங்க… இப்பிவிங்க…

  1. குழப்பம் தொடர்கிறது…

   ***
   எப்பத்தவங்க எங்கத்தவங்க
   (நம்பிக்கையும் பயமும் பெத்தெடுத்த மக்கா
   இப்படி மட்டும் இருந்திருந்தாவுக்கு பிறந்தவளுவ
   இதொழிய வேறில்லைக்கு புத்திரங்க
   கிட்டத்தட்டவின் செல்வங்க)
   இவங்களுக்கு எக்காலத்தும்
   இப்பரிமாணம் புரியாது

   ***
   அவன்-
   அவனது ஒவ்வொரு
   பாதமும்
   இந்த பூமியின்
   இங்கேயை
   நேசிக்கும்

   ***
   அவன்-
   அவனது விழியிரண்டும்
   இந்த விண்ணின்
   இப்போதை
   நேசிக்கும்

   ***

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s