ஜக்குபாய் வேலை 1903களிலேயே நடந்து விட்டது!

திரைப்படங்களை கள்ளத்தனமாக அச்செடுத்து விற்பனை செய்கிறார்களே, அவர்களால் திரையுலகுக்கு நன்மை உண்டா? உண்டு என்கிறது வரலாறு!

1903இல் பிரான்சில் எடுத்த திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டனவாம். இதை எதிர்கொள்ளும் விதமாக Melies தனது திரைப்படங்களை உள்நாட்டுக்கு ஒன்றும் வெளிநாட்டுக்கு ஒன்றுமாக பக்கத்து பக்கத்தில் இரண்டு கேமராக்களை வைத்து படம் பிடித்து ஒரு காப்பியை அமெரிக்காவுக்கு விநியோகித்து விட்டு மற்றொன்றை உள்நாட்டில் வெளியிட்டாராம்.

இப்போது, அந்த பிரதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், திரைப்படத்தை பதிவு செய்த இரண்டு காமெராக்களும் 3D லென்ஸ்களை வைக்கிற அதே இடைவெளியில் வைத்து படமாக்கியிருக்கிறார் Melies என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.அப்புறமென்ன?

1903இல் எடுக்கப்பட்ட அந்த இரண்டு 3D படங்களும் வெள்ளித் திரைக்கு வந்துவிட்டன!

இப்போது சொல்லுங்கள், பைரசி திரையுலகுக்கு நல்லதுதானே செய்திருக்கிறது?

மேலும் படிக்க- The Bioscope

ஜக்குபாய் வேலை 1903களிலேயே நடந்து விட்டது!

Advertisements

3 thoughts on “ஜக்குபாய் வேலை 1903களிலேயே நடந்து விட்டது!

 1. the worker tills, sows, maintains and reaps the produce.
  the landowner sells it and puts it into his bill all the time enjoys.

  the platform or playground changes, but not the play of the people. the ethics, work culture and reasoning of more than 4000 year old race is destroyed to being a race which doesnt want to work hard, to eat on other work, to make use of opportunities.

  what the wise people think is the reason for this perversion or degradation of a rich cultural race? it sees dumbly the eradication of its similar race nearby? where went the force and will to invade like raja rajan did? who changed their mindset? think.

  poovodu serndhu narum manakkum.
  but what will happen if some 3 drops of poison gets mixed in a vessel full of milk?

 2. well said maran.

  but beware of the consequences, when you think about criticising the freebees offered by the government.

  Now as you have correctly pointed out the namakku namey scheme offers 100 days wages and people dont go for farm work. they as you said have gone lazy.

  I hope that people will understand the meaning behind your point and vote accordingly to who have made their work very easy and careless.

  its very fantastic that you have professed very nicely for the ruling party without naming them.

  well done. we expect more such reviews from you like this about the ruling party.

 3. ஏம்பா, குண்டக்க மண்டக்க பேசி காமெடி பண்ண இந்த ப்ளாக்தானா கிடைச்சது? வேற எங்கியாவது போய் சண்டை போடுங்கப்பா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s