நல்லொழுக்கம்

சமுதாயத்துல ஒழுக்கக் கட்டுபாட்டுகளைக் காப்பாத்த எப்படியெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு!

அமெரிக்காவில் உடாஹ் என்ற மாகாணத்தில் கருச் சிதைவு செய்து கொள்வது சட்டப்படி தப்பாம். அதனால், ஒரு பதினேழு வயது பெண், தன் நண்பனொருவனிடம் $150 கொடுத்து அடித்து உதைத்து தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கச் சொன்னாள். அவளை அடிவயிற்றில் ஐந்து முறை உதைத்த அவளது 18 வயது நண்பனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை. அதோடு மட்டுமல்ல…

இது போன்ற ஒழுக்கம் கெட்ட பெண்களுக்கும் தண்டனை தர வேண்டுமல்லவா? எனவே எந்த வகையில் கருச்சிதைவு ஏற்பட்டாலும் சரி, அந்தப் பெண்களுக்கு தண்டனை கொடுக்கிற வகையில் சட்டத்தை திருத்தப் போகிறார்களாம்!

Advertisements

2 thoughts on “நல்லொழுக்கம்

 1. Lot is talked now regarding infidelity. Like if it is right or wrong to attend to it.

  I have a doubt which I put before you – the learned and known ones – the question regarding who is responsible for such occurence though it is mutual, as every fraudulent act have both the parties involved.

  My opinion is that
  a. the women are tougher than men to get excited or inclined for such acts
  b. and the men with all his tactful acts will work for his victory over women
  c. and the women who moves with him without such ulteriour motives is drawn closer to him by his tactful acts finally succumbs, like a hard rock ground by continuous movement of ants.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s