சின்ன அரசியல்

கலைஞர் இன்று திறப்பு விழா நடத்துகிற விஷயத்தைப் பற்றி பலபேர் விமர்சனம் செய்கிறார்கள். தமிழ் நாடு இன்று இருக்கிற நிலையில் கிண்டல்கள் வலிமை இழந்து விட்டன. கோபம்கூட போலித்தனங்களால் மொக்கையாகிப்போன ஆயுதமாகிவிட்டது. திரைப் படம் மூலம் பதவிக்கு வந்தவர், திரைப்பட பாணியிலேயே ஒரு செட் போட்டு அதற்கு திறப்பு விழா என்று பெயர் வைக்கிறார்: இது குறித்து கேள்விகள் எழுப்புகிறவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள்.

உண்மையில், கலைஞர் சின்னங்கள் மூலம் அரசியல் பண்ணுவதில் கை தேர்ந்த நிபுணர். அவர் இப்படி செய்கிறார் என்றால் அதில் வலிமையான ஒரு காரணம் இருக்கும்- அது தமிழனை ஏதோ ஒரு வகையில் பெருமைப்படச் செய்வதாக இருக்கும். அது என்னவென்று தெரியாதவர்கள் விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போவதே சரியாக இருக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s