அறிவியல் வளரும் வேகம்

அறிவியல் வளரும் வேகம் நினைத்துப் பார்க்க முடியாதபடி இருக்கிறது. உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்:

Orgonova என்ற நிறுவனம் மனித உறுப்புக்களை அச்சடிக்கிற இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறதாம்! இதன் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விபரங்கள் எனக்கு விளங்கவில்லை, இருந்தாலும், – இன்றைய தேதியில் ரத்த நாளங்களை அச்சிட முடியுமாம், இன்னும் பத்து ஆண்டுகளில் நமது எலும்புகளையும் இதயத்தையும் அச்சிடும் தொழில் நுட்பம் வந்து விடுமாம்.

இதெல்லாம் நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், இதன் விளைவுகளை நினைக்கும் போது என் மண்டையில் “அபாயம்! அபாயம்!” என்று ஒரு சைரன் கத்துகிறது.

Printing People Parts: World’s First Human Organ Bio-Printer

Advertisements

2 thoughts on “அறிவியல் வளரும் வேகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s