கடமையோ கடமை

வரி செலுத்துகிறவர்கள் பார்வையில்  முகமூடி கொள்ளைக்காரர்களைவிட கொடூரமானவர்கள் வருமான வரி அதிகாரிகள் (இந்தக் காலத்தில் முகமூடிக் கொள்ளைக்காரர்கள் எங்கே வருகிறார்கள் சொல்லுங்கள்). வருமான வரி அதிகாரிகள் குறித்து பல ஜோக்குகள் வந்திருக்கின்றன…

ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டும்படி இந்த செய்தியைப் படித்தேன்:-

அமெரிக்காவில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் $0.04 வரி செலுத்தவேண்டியிருந்து கட்டத்தவறவிட்டதை வசூல் செய்ய இரண்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் கடைக்கு வந்தனராம்…

Bob Shallit: IRS visits Sacramento carwash in pursuit of 4 cents

அங்கேயல்லாம் மாமூல் தருகிற வழக்கம் உண்டா என்ன?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s