மீள் துயில்

பதினெட்டு நிமிடங்களுக்கு ஓடுகிற இந்த வீடியோ சற்றே அதிகம்தான்: இருந்தாலும் இதில் சொல்லுகிற விஷயம் அறிவியல் புதினம் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி நம்மைப் போல் எளிதில் பிரமிப்பவர்களுக்கும் சுவாரஸ்யம் தரும் விஷயம்: அறிவியல் முன்னேற்றத்தின் துணையுடன் நாம் இனிமேல் சாகாமலேயே செத்தவர் போல் உறங்கி, வேண்டியபோது எழலாம் (இது போன்ற மீள்துயில் விண்வெளியில் பயணம் செய்வதாக வருகிற பல கதைகளில் பார்த்திருப்பீர்கள்: வருங்காலம் வந்து விட்டது)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s