அகிரோ குரோசவா

அகிரோ குரோசவா’ன்னு ஒரு தலைசிறந்த திரைப்பட இயக்குனர் இருந்தது உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். என் நண்பர் ஒருவர் அவரோட ஏதோ ஒரு படத்தைத் தன கணினிலே  வெச்சிக்கிட்டு அடிக்கடி போட்டு பாப்பார்- என்னையும் கூட உக்காந்து பார்க்க சொல்வார். அது என்ன படமென்று நினைவில்லை: அதில் ஒரு ராணுவ வீரர் வீடு திரும்பி வருவார், ஏதோ ஒரு பேய் படம் போலிருக்கும்.

அண்மையில் அவர் பிறந்து நூறு வருஷங்கள் ஆகி விட்டனவென்று கொண்டாடினார்கள்: கூகுள்கூட ஒரு லோகோ போட்டது:

என்னை போல கொரோசவா யார் என்னன்னு நினைக்கறவங்க நிறைய பேரு இருப்பீங்க: அவங்க இங்க போன அவரோட பத்து படங்களைப் பற்றின சிறு குறிப்பு தெரிஞ்சுக்கலாம்- The Guardian

அதே மாதிரி இந்த தளத்துக்குப் போனீங்கன்னா, Rashomon (1950) , Throne of Blood (1957) ஆகிய  இரண்டு படங்களையும் பாக்கறதுக்கு  தொடுப்பு வெச்சிருக்காங்க: Open Culture

இப்போதைக்கு கனவுகள் என்ற இந்த குறும்படத்தைப் பாருங்க:

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s