Finnegans Wake – James Joyce குரலில்…

சில உண்மைகளை ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்படக் கூடாது- இன்றில்லை என்றால் இன்னொரு நாள், எப்படியும் நாம் போடும் வேடங்கள்  களைந்து உண்மை வெளிச்சத்துக்கு  வந்து விடும்.

என்னடா இவன் பெரிசாக பில்ட்-அப் கொடுக்கிறானே என்று பார்க்கிறீர்களா, நான் தொடுப்பு தரப் போகும் விஷயம் அப்படி:

ஆமாம் நண்பர்களே, நான் Ulysses மற்றும் Finnegans Wake ஆகிய இரு நாவல்களையும் வாசிக்க முயன்று தோற்றுப் போனவன்தான்- முதல் நாவலில் பெருமளவு படித்தேன்- இரண்டாவது நாவலின் முதல் வாக்கியத்தையே தாண்டவில்லை என்று நினைவு.

ஆனால் ஓன்று, James Joyce நன்றாக எழுதுகிறார் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்: நீங்கள் நான் தந்திருக்கிற தொடுப்பை சொடுக்கி அவர் படித்ததைக் கேட்டிருந்தீர்களானால், அவருக்கு  ஒரு மந்திரவாதிக்குரிய குரல் இருக்கிறது என்பதையும்  ஒப்புக் கொள்ளவே வேண்டும்: நான் கூட  ஓரிரு நிமிடங்கள் கண்கள் செருகி ஒரு நிலைகொள்ளாத நிலைக்குப் போய் விட்டேன்.

நன்றி: MOBYLIVES

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s