திரைப்படங்களைப் பற்றி ச்லாவோஜ் ஜீஜெக்

Slavoj Zizekஇன் பேர் தெரியாத  இலக்கியவாதிகள் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.  அப்படி இருந்தால், இப்போது தெரிந்து கொள்ளுங்கள். அவர் மார்க்சீயத்தையும் ப்ராய்டீயத்தையும்  கலந்தடிக்கிற, சுவாரசியமாக பேசுகிற, அறிவுஜீவி என்ற பட்டியில் அவரை நினைவில் பதித்து வைத்திருக்கிறேன். நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு  இந்த அளவு விவரமே போதும் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டீர்களானால், அதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.

The Pervert’s Guide to Cinema என்ற இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரியை பார்க்கலாம். அல்லது, அதற்கும் முன்னுரையாக, இந்த யூட்யூப் வீடியோவைப் பார்க்கலாம்:

அங்கே போவதற்கு முன், இந்த மேற்கோளைப் பார்த்துவிட்டுப் போங்கள்:

“திரைப்படங்கள்தான் வக்கிரத்தனத்தின் உச்ச கலை வடிவம்: அது நீங்கள் ஆசைப்படுவதைத் தருவதில்லை- உங்களுக்கு ஆசைப்படக் கற்றுத் தருகிறது”.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s