தூக்கமின்மையின் கேடுகள்

தூக்கமின்மை உங்க உடம்புக்கு நல்லதில்லைங்க:

ஆறு மணி நேரத்துக்கும் குறைவா தூங்குரவங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மத்தவங்கள விட ஐந்து மடங்கு அதிகமா இருக்காம். அதே மாதிரி நீங்க ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்துக்கும் குறைந்த அளவில் தூங்குகிறவரா இருந்தா, உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு, மத்தவங்களவிட மூன்று மடங்கு அதிகமா இருக்குங்க.

அவ்வளவு ஏன், ஒரு நாளைக்கு நல்லா தூங்காட்டிகூட  உடலில விஷங்கள் அதிகமா சுரக்கப்படுதாம்: அதனால புற்றுநோய் மற்றும் முடக்கு வாதம் கூட வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்குதாம்.

இதையெல்லாம் நம்பறதும் நம்பாததும் அவங்க அவங்க சூழ்நிலையைப் பொருத்தது, இருந்தாலும்- ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு நல்ல உறக்கம் தேவைங்கறதுல  மாற்று கருத்து உங்களுக்கு இல்லைதானே?

குறைந்தது ஒரு நாளைக்கு ஏழு மணி நேரமாவது தூங்கி நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ வழி பண்ணறமாதிரி உங்க வாழ்கை முறையை மாத்தி அமைச்சிக்குங்க.

via : THE ESSENTIAL READ

Image Credit: HEALTH Populi

Advertisements

3 thoughts on “தூக்கமின்மையின் கேடுகள்

  1. எழுத்து, கம்பியூட்டர்-ன்னு நான் தூக்கத்த கொறச்சுட்டு இருக்கற நேரத்துல அடிச்ச அலாரம் உங்கள் இந்த இடுகை. நன்றி!

    1. ஐயோ, எந்த தப்பு பண்ணினாலும் பரவாயில்லை, தூங்காம மட்டும் இருந்திராதிங்க. தூக்கமின்மை பல வியாதிகளுக்கு வித்து. தெனமும் கொறஞ்சது ஏழு மணி நேரம் மனுஷனாப் பொறந்தவன் தூங்கித்தான் ஆகணும். இது ஆண்டவன் கட்டளை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s