நார்மன் மெய்லர்

நார்மன் மெய்லரைப்  பற்றிப் படித்தது:

“நார்மனது வசீகரம் அவரது துடிப்புதான். ஒரு வாடகைக் கார் என்னருகே வந்து நின்றது.  திடீரென்று அவர் என் உதட்டில் முத்தமிட்டார்.

“உங்கள் உதடுகள் அற்புதமாயிருக்கின்றன,” என்று நான் சொன்னேன், அவரது துணிச்சலை வியந்து. ஆமாம், அவரை அப்பால் அகற்றியிருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு இருந்தது, அதற்கான ஆசை இருந்திருக்கவில்லை.

“எழுத்தாளர்கள் எழுதுவது தங்கள் உதடுகளால்,” என்று அவர் சொன்னார், “உனது உதடுகளும் மோசமில்லை”.

எனக்கு தலை சுற்றுவது போலிருந்தது.  திரும்பவும்  முத்தமிட்டோம். திரும்பவும். எங்கள் பூட்ஸ்கள் பனியால் போர்த்தப்பட்டன.  வெயில் ஒளியில்  எங்கள் முகங்கள்.  வழியாய்ப்  போகிறவர்கள் எங்களைப் பார்த்துக்கொண்டே போனார்கள். அவர் கவலைப்படவில்லை. நானும்தான். சரி, அவருக்கு ஆறு மனைவிகள் இருந்தால் எனக்கு என்ன? அவரால் விசுவாசமாயிருக்க முடியாது. நான் எனக்கே சொல்லிக் கொண்டேன். அது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.  அவர் ஆறு மனைவியரிடையே ஒன்பது குழந்தைகளைத் தாளித்திருந்தார். பதிப்புலகின் சுல்தான் அல்லவா அவர்.

– இங்கிருந்து,  JACKET COPY.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s