கட்டித் தலைகீழாத் தொங்க விடறதுக்கு ஒரு கருவி

எங்க சித்தப்பா நான் சின்ன வயசா இருந்தப்போ அடிக்கடி தலைகீழா தொங்க விட்டுருவேன்னு மிரட்டுவார். சில சமயம் என்னை கோழி மாதிரி தூக்கிடுவார். அப்போது எங்க பாட்டிதான், “நாசமா போறவனே! குழந்தை கீழ விழுந்து மண்டைய உடைச்சிக்கப் போறான்”னு சொல்லி என்னை காப்பாத்துவார்.

தேங்க்ஸ் பாட்டி, இந்த செய்தியைப் படிச்சதும் உன் நினைப்புதான் வருது.

“U.S. patent #4565370 was granted on January 21, 1986 to Tony Christianson for a “foot holding device for hanging upside down.””-

Improbable Research
கட்டித் தலைகீழாத் தொங்க விடறதுக்கு ஒரு கருவியா? பொழப்பத்தப் பசங்க, என்னவெல்லாம் கண்டு பிடிக்கறாங்க!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s