தோட்டம்

உன் வாழ்வை கவனி
உன் கருணைக்கும்
நிட்டூரத்துக்கும்
ஓய்வு கொடு, கேள்;

நானறிவேன்
பருவங்கள்தோறும்
உன் இதயத்தை
சில்லிட்டு
இறுக்குவது எது
என்பதை;

இதன் நிரந்தரத்தன்மையும்
நானறிந்த உணர்வே.
இதைத் தாளத்தான் வேண்டும்.

உன் வாழ்வை கவனி
உனக்குத் தரப்பட்ட
தோட்டத்தை.

சாம் வில்லட்ஸ், தோட்டம்

Image Credit: JammyJoanna

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s