பசியை அடைக்கும் புதிய மாத்திரை

அதிக எடை இருப்பவர்கள், சாப்பிடாமல் இருப்பதுதான் தங்கள் எடையைக் குறைப்பதற்கு சிறந்த வழி: ஆனால் பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடுகிறதே, என்ன செய்யலாம்?

இங்கேதான் ஜெலேசிஸ் என்ற நிறுவனம் வருகிறது. இவர்கள் சிறு சிறு நுண்ணிய பாலிமர் மணிகளைத் தயாரித்திருக்கிறார்கள்- நீங்கள் ரங்கநாதன் தெரு போயிருக்கிறீர்கள் அல்லவா? அங்கே ஒரு குடுவை நீரில் போட்டால் பெரிதாகி விடுமே, வண்ண வண்ண மணிகள், அவற்றை விருகிறார்கள் இல்லையா- இந்த மணிகளும் அந்த மாதிரிதான்.

ஒவ்வொரும் மாத்திரையிலும் இந்த மணிகள் இருக்கும்- மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இவை நம் வயிற்றில் உள்ள நீரைக் குடித்து தன்னை விட நூறு மடங்கு பெரிதாக உப்பி விடும்: அப்புறம் வயிற்றில் சாப்பிட இடமா இருக்கப் போகிறது- பசி அவ்வளவுதான்.

கேட்க நன்றாக இருக்கிறது- ஆனால் யாராவது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இந்த மாத்திரைகளை விழுங்கினால் வயிறு வெடித்து செததுப் போய் விட மாட்டார்களா என்ன?

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

Advertisements

One thought on “பசியை அடைக்கும் புதிய மாத்திரை

  1. வெவகாரமான குளிகையா இருக்கு.

    அப்புறம் ஒரு விஷயம். எடை குறைக்க சாப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும், சாப்பிடுவதை குறைக்கக் கூடாது. Diet is not reducing what you eat, but having a control over ஹொவ் & what you eat. Stop what your tongue asks, take what your health needs.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s