முழு முக மாற்று அறுவை சிகிச்சை- உலகில் முதல் முறையாக!

மருத்துவத்தின் வியத்தகு முன்னேற்றம்:

பார்சிலோனாவில் மருத்துவர்கள் தன முகத்தில் ஒரு விபத்தில் சுட்டுக் கொண்ட ஒரு விவசாயியின், முழு முகத்தை- ஆமாம், முழு முகத்தையும், தாடை, கன்ன எலும்புகள், மூக்கு, பற்கள், தோல், எல்லாமே!- மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்திருக்கிறார்கள்.

இதற்காக முப்பது மருத்துவர்கள் இருபத்து நான்கு மணி நேரம் உழைத்தார்களாம்.

இப்போது அவருக்கு கிடைத்திருக்கிற முகம் புதிதானது, முன்னை விட முற்றிலும் மாறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: 80 Beats

Advertisements

One thought on “முழு முக மாற்று அறுவை சிகிச்சை- உலகில் முதல் முறையாக!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s