கண் போகும் பாதையில் கார் போகலாமா!

சில செய்திகள் சுவாரசியமாக இருக்கிறது என்றால், அவற்றுக்கு செய்யப்படுகிற பின்னூட்டங்கள் அந்த செய்திகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது:

Gizmodoவில் பார்வையாலேயே கார் ஓட்டலாமென்று ஒரு செய்தியைப் போட்டு அது தொடர்பாக ஒரு வீடியோவும் இணைத்திருந்தார்கள்:

அடடா, அருமையான கண்டுபிடிப்பாக இருக்கிறது என்று நினைத்தேன், கூடிய சீக்கிரம் மனம் செலுத்தும் திசையில் செல்லக்கூடிய காரையும் விஞ்ஞானிகள் வடிவமைத்து விடுவார்கள் என்று மலைத்தேர்ன், அந்த பதிவின் பின்னூட்டங்களைப் படிக்கும் வரை-

இவரை ஸ்டீரிங் வீல் அருகே விடாதீங்கையா, என்கிறார் ஒருவர்:

சரிதான், இனி அழகிய பெண்கள் கார்களில் அடிபட்டு சாகப் போகிறார்கள் என்கிறார் ஒருவர்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s