தன்னம்பிக்கையும் கண்பார்வையும்

கண் பார்வைக்கும் தன்னம்பிக்கைக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னால் நம்புவீர்களா? இருக்கிறதாம்.

பயிற்சி செய்தால் கண்பார்வை கூர்மையாகும் என்று நம்புகிறவர்களது பார்வைத்திறன் அந்த நம்பிக்கை இல்லாதவர்களின் பார்வைத்திரனை விட சிறந்ததாக இருக்கிறதாம்.

அதே போல் விமானம் ஒட்டுவதாக பாவித்துக்கொண்டு simulation test செய்கிறவர்களின் பார்வை தெளிவடைகிறதாம்- இதற்குக் காரணம் அவர்கள் பைலட்டுக்கு உரிய மனநிலையைத் தேர்ந்தெடுத்து அதற்குத் தக்கவாறு தங்கள் நம்பிக்கைகளை உருவாகிக் கொள்வதுதான்.

Positive Psychology என்பது மேலை நாடுகளில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது போன்ற ஆய்வுகள் அவர்கள் சொல்வதை உறுதிப்படுத்தவே செய்கின்றன, இல்லையா?

சில ஆன்மீக அதிசயங்கள் நடப்பதற்கும் இதுபோன்ற நம்பிக்கைகளே காரணமாக இருந்தாலும் இருக்கலாம். சுஜாதா, “ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வை” என்று சொன்னது என் நினைவுக்கு வருகிறது.

நன்றி: சயின்ஸ் நியூஸ்

Advertisements

4 thoughts on “தன்னம்பிக்கையும் கண்பார்வையும்

 1. நன்றி நண்பரே… நீங்க சொன்னது எனக்கு ஊக்கமாக இருக்கு.

  உங்க தளத்துக்கு வந்தேன்… எத்தனை தகவல்கள்!

  அதுவும் அந்த போபியா லிஸ்ட்!- எனக்கு லிஸ்டோபோபியாவே வந்துரும் போல ஆயிருச்சு!

 2. நன்றி….http://rammohan1985.wordpress.com/2010/03/17/quit-smoking/ இங்கே சென்று தமிழிஷ் தளத்தில் வாக்களியுங்கள்…முடிந்தால் ஒரு பதிவெழுதுங்கள்…ஏனெனில் இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி உள்ளது…சமூக மாற்றத்திற்கு அடித்தளமாய் இருங்கள்! தலைமுறைகள் வாழ்த்தும்!

  1. நன்றி ராம் மோகன், கட்டாயம் செய்யறேன்.

   தமிழிஷ் தளத்துல பதியப்படுகிற எல்லா பதிவுகளுக்கும் (All submitted posts) RSS குடுத்தாங்கன்னா நல்லா இருக்கும். நீங்க அவங்க கிட்ட கோரிக்கை வெக்கலாமே? நான் செஞ்சிட்டேன்.

   உங்க பதிவு முதலில ஒரு அஞ்சு ஆறு ஓட்டு வாங்கினாதான் upcoming பதிவா ஆகி RSSல கிடைக்குது. நாம ஒவ்வொரு பக்கமா லோட் பண்ணி எந்த பதிவைப் பாக்கலாம் வேண்டாம்னு தீர்மானிக்கறது கஷ்டமா இருக்கு. அதை விட எல்லா பதிவும் rssல கிடைச்சா நல்ல பதிவுகளுக்கு இன்னும் நிறைய ஓட்டு இன்னும் சீக்கிரமா கிடைக்கும்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

   (அதுல வேற சில பதிவுகள் சப்மிட் செய்யப்பட்ட அரை மணி நேரத்துல பதினைஞ்சு ஓட்டு வாங்கிடறது ஆச்சரியமா இருக்கு!)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s