ஆச்சரியப்படுத்தும் செய்தி.
உலகில் முதல் தடவையாக ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இங்கிலாந்தில் ஆண்ட்ரீ ங் என்ற மருத்துவர் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறாராம். அடி வயிற்றின் ரத்த நாளங்கள் வழியாக கத்தீட்டரை இதயத்துக்குள் நுழைத்தனராம்!
நன்றி: Engadget
காணொளி:
Advertisements