செஸ்பாக்சிங் அதிபர்

இப்படிப்பட்ட ஆட்கள் நிஜம்தானா என்று வியப்பாக இருக்கிறது.

ரஷ்யாவில் கால்மைகயா என்ற பகுதியை ஆள்பவர் Kirsan Ilyumzhinov . ஒவ்வொருத்தருக்கும் நூறு டாலர் மற்றும் ஒவ்வொரு ஆடு மேய்ப்பவருக்கும்  ஒரு கைபேசி என்ற இலவச வாக்குறுதிகளின் மூலம் ஆட்சியில் அமர்ந்த இவர், FIDE  அமைப்புக்குத் தலைமை தாங்கியுமிருக்கிறார்- செஸ் விளையாட்டை ஆரம்பப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகிய சாதனையாளர்.

இவர் இப்போது செய்திகளில் அடிபடுவது, தன்னை ஏலீயன்கள் (வேற்றுகிரகவாசிகள்) கடத்திச் சென்று விசாரித்தார்கள் என்று அவர் சொன்னதுதான்.

அவர் பாதித் தூக்கத்தில் இருந்தபோது யாரோ பால்கனியில் இருந்து கூப்பிட்ட மாதிரி இருந்ததாகவும், என்ன ஏது என்று பார்க்கப் போனவரை அங்கு வந்த குழல் வடிவ  விண்கலத்துக்குள் வேற்றுகிரகவாசிகள் கூட்டிச் சென்று விசாரித்தார்களாம். அவர்கள் தங்கள் கலத்தை சுற்றியும் காட்டினார்களாம்.

அந்த ஊர் எதிர்கட்சித் தலைவர், இவர் அரசாங்க ரகசியங்களை வேற்றுகிரகவாசிகளிடம் அம்பலப்படுத்தி இருக்கக் கூடும், அதனால் இவர் ரஷ்ய அதிபர் புடினால் விசாரிக்கப் பட வேணும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்! அவங்களுக்கு அதுதானே வேலை.

அவர் செஸ்பாக்சிங் போடும் இந்த வீடியோவைக்   கண்டு களியுங்கள்-

Advertisements

2 thoughts on “செஸ்பாக்சிங் அதிபர்

  1. செம காமெடியா இருக்கில்லே? எப்படி சண்டை போடுறாரு பாத்தீங்களா? அவரை சட்டமன்றத்துல ஒரு பய தொட்டுற முடியாது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s