கை கழுவுதல்

அரேஸ்டின் என்ற புரதம் புழுக்களின் ஆயுளை மூன்றில் ஒரு பங்கு குறைக்கிறதாம்- இந்த கண்டுபிடிப்பு மனிதர்களின் ஆயுளை மூன்றில் ஒரு பங்கு அதிகமாக நீட்டிக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது…

கை கழுவுதல் என்று சொல்கிறோமில்லையா, அது வார்த்தைக்கு வார்த்தை உண்மைதான்- தனது கையைக் கழுவிக் கொள்கிறவர்களுக்கு தாங்கள் செய்த தவறுகளைப் பற்றி விளக்கம் தரவோ அவற்றை நியாயப்படுத்தவோ தேவை ஏற்படுவதில்லையாம்- மனம் அவ்வளவு இலகுவாகி விடுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s