அறிவியல் செய்திகள்

இந்தியாவில் நூற்றுக்கு நான்கு பேர் இதய நோயைத் தருவிக்கக்கூடிய மரபணுவை சுமக்கிறார்களாம்.

பட்டாம்பூச்சிகள் பறக்கும் வேகம் என்ன தெரியுமா? மணிக்கு தொண்ணூறு கிலோமீட்டர்கள்!

நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும்- பெண் தம்பதியினர் வளர்க்கும் குழந்தைகள் மற்றவர்களைவிட சிறப்பாக இருக்கிறார்களாம்.

நேரங்கெட்ட நேரத்தில் தூங்குபவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் தலை தூக்க வாய்ப்புகள் அதிகம்.

மீன்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்கின்றன- மனிதர்களுக்கு அடுத்தபடி மீன்களில்தான் இந்த மனப்போக்கு காணப்படுகிறது.

செலவு செய்வது அகங்காரத்தை சமாதானப்படுத்தி மனதுக்கு அமைதியைத் தரக்கூடும்.

வெண்குழல்வத்தி புகைப்பவர்களிடமிருந்து விலகியே இருங்கள்- உங்களுடைய மனநிலை பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது.

மனச் சோர்வடைந்தவர்களுக்கு இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

Advertisements

2 thoughts on “அறிவியல் செய்திகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s