சமீர் ஹான்டநோவிச்

சமீர் ஹான்டநோவிச் குறித்து ஸ்லொவீனிய அணியின் பயிற்சியாளர், அவரை ஐரோப்பாவின் சிறந்த கோல் கீப்பர் என்று பெருமையாகக் கூறிக கொள்கிறார்- அது உண்மையாகக்கூட இருக்கலாம்: இந்தப் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்த அணி ஆறே ஆறு கோல்கள்தான் போட விட்டிருக்கிறார்களாம். சமீர் இத்தாலியில் விளையாடுகிறார்.

மெய்யாலுமே நன்றாகத்தான் ஆடுகிறார்-

இன்று இந்த அணி அல்ஜீரியாவை எதிர்த்து ஆடுகிறார்கள்- பரபரப்பாக இருக்காது இந்த ஆட்டம் என்று நினைக்கிறேன், இரண்டு அணிகளுமே நிதானமாகத்தான் ஆடக் கூடும்- என்றாலும் இரண்டு கோல் வித்தியாசத்தில் சுலோவீனியா ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s