அரிசோனாவில் லயன் பர்கர்ஸ் விற்பனை.

கிழக்கு டெண்னசீயில் கடையின் உடை மாற்றும் அறையில் ஒளிந்திருந்த ஆணை பத்து பெண்கள் சிறைபிடித்தனர்.

ப்ளோரிடாவில் ஒருவரது நாய் அவரது ட்ரக்கின் கியர்களை மாற்றி அவர் மேல் வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ய முயன்றது.

சால்ட் லேக் சிட்டியில் இரண்டு கார்களைத் திருடித் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் விரட்டிப் பிடித்தனர். அந்தப் பெண் திருடிய வாகனங்களில் ஒன்று போலீஸ் கார். இத்தனைக்கும் அந்தப் பெண் சித்தம் கலங்கியவர். இத்தனைக்கும் அந்தப் பெண் இந்தத் திருட்டில் தான் ஆடைகள் அணியாத நிலையில் இறங்கியிருக்கிறார்.

அரிசோனாவில் லயன் பர்கர்ஸ் விற்பனை.

ப்ளோரிடாவில் முன்னதாகவே வீட்டுக்குப் போக வேண்டி அலுவலகத்தைக் கொளுத்திய இளம்பெண் கைது.

சக்களத்தி சண்டை: தன காதலில் போட்டிக்கு வந்த எதிரிக்கு விலங்குகளில் உடலைத் துண்டு செய்து மிரட்டல் கடிதங்களில் இணைத்து அனுப்பிய மிசோரி மங்கை சிறையில் அடைப்பு.

வீட்டிலேயே அணு ஆயுத உலையை அமைத்தார் ந்யூ யார்க்கில் ஒருவர்.

ராஜ்கோட்டில் நான்கு வயது சிறுவன் நாற்பது நிமிடங்களில் ஆயிரத்தைநூறு புஷ் அப்புகள் எடுத்து மாபெரும் சாதனை.

இல்லினைசில் நண்பரின் காதலியைக் கேவலப்படுத்தியதற்காக சுடப்பட்டவர், தன் காலில் குண்டு பாய்ந்த காயத்தை மறு நாள் மாலை வரை அறியவில்லையாம்!!!

Advertisements

4 thoughts on “அரிசோனாவில் லயன் பர்கர்ஸ் விற்பனை.

 1. ஒரு முடிவோடத்தான் எழுதறீங்க……
  அது சரி….ஹாட் டாக்ஸ் வித்தா சரி…லயன் பர்கர் வித்தா தப்பா?

  //கிழக்கு டெண்னசீயில் கடையின் உடை மாற்றும் அறையில் ஒளிந்திருந்த ஆணை பத்து பெண்கள் சிறைபிடித்தனர்.//
  குடுத்து வெச்ச மனுஷன். பிடிபட்டாலும் பொண்ணுங்க கையில…அதுவும் தச கன்னிங்க கையில பிடிபட்டான் பாருங்க…அதுவும் என்ன தப்பு செஞ்சதுக்கு…..”அவன் ஆம்பள சார்”

 2. ஹாட் டாக் சூடாவும் இருக்காது அதில நாயும் கிடையாது- அப்புறம் ஏன் அதுக்கு அந்த பேர் வெச்சாங்கன்னு கேக்கறீங்களா? நம்மளை மாதிரி ஏமாளிங்களை எல்லாம் திசை திருப்பி அதை சாப்பிட வெக்கதான்- http://www.answerbag.com/q_view/76742

  ஆனா லயன் பர்கர் கதை வேற- சிங்கம் காட்டுக்கே ராஜா- அது நம்ம டைனிங் டேபிள்ல கூஜாவுக்கு பக்கத்துல கூழா நிக்கலாமா?

  அப்புறம் ‘அந்த’ மேட்டர்- குடுத்து வெச்ச ஆளா? நையப் புடைசசிருக்க மாட்டாங்க?

  1. சார், எதுக்குமே ஒரு விலை உண்டு சார். நைய புடிக்கட்டும், என்ன வேணா பண்ணட்டும். அதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சி, அதுல்ல முக்கியம்.

   1. லாடம் கட்டிட்டதால ரெண்டு கண்ணுக்கும் கடிவாளம் போட்டாச்சு- கற்பனைக் குதிரை இப்போ கற்புள்ள குதிரை ஆயிடிச்சு. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s