கற்கால சினிமாப் பைத்தியங்கள்

உரத்த ஓசைகளைக் கொண்டு செவிடாக்கிய எலிகளுக்கு அடாக் என்ற மருந்தை கொடுத்து காது கேட்க வைத்து விஞ்ஞானிகள் சாதனை.

அடுத்த ஆண்டு பறக்கும் கார்கள் சந்தைக்கு வரக்கூடும் (காணொளி காண்க)

Image via http://www.physorg.com/news197094248.html

மூளை மற்றும் தண்டு வடத்தில் ஏற்பட்ட காயங்களை போலிக் அமிலம் ஆற்றுகின்றது.

ஒமேகா 3 மனத்தொய்வுக்கு மருந்தாகும்.

தூங்கும்போது மூளை ரீசார்ஜ் செய்து கொள்கிறது- உண்மைதான். .

உங்களால் மனதை கட்டுப்படுத்த முடியவில்லையா? டோபமைன் மீது பழி போடுங்கள்.

கற்கால மனிதர்களும் சினிமாப் பைத்தியங்கள்தான்

ரோபோமீன்: நிஜ மீன் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி வேண்டிய திசையில் இட்டுச் செல்கின்றது. .

via http://marynowsky.wordpress.com/


நிக்கோலாஸ் டேஸ்லாவைத் தெரியாதவர்கள் உண்டா?

அவரது அத்தைகள் இருவரும் பார்ப்பதற்கு கொஞ்சம் அப்படி இப்படி இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு முன் பற்கள் இரண்டும் யானையின் தந்தங்கள் போல் நீண்டிருக்குமாம்.

ஒரு தடவை டேஸ்லாவை அவருடைய தாயார் மடியில் வைத்திருந்தபோது இரு அத்தைகளும் அங்கே வந்தனராம்.

“டெஸ்லா கண்ணா, எங்க ரெண்டு பேருல யாரு ரொம்ப அழகு?”, என்று சுற்றி வளைத்துக் கேட்டார்கள் அத்தைகள் இருவரும்.

டெஸ்லா இருவர் முகத்தையும் மாறி மாறி உற்று நோக்கினார்.
“இந்த அத்தை அந்த அத்தை அளவுக்கு அசிங்கமா இல்லே!”, என்று தந்தப் பல் அழகியைக் கை காட்டினாராம் டெஸ்லா!

Advertisements

4 thoughts on “கற்கால சினிமாப் பைத்தியங்கள்

  1. மிக்க நன்றி- நான்தான் பைத்தியக்காரத்தனம் செய்து விட்டேன்.

   என்ன காரணம் என்பதை உங்களிடம் சொல்வதற்கென்ன- குறைந்த ரேங்க் இருக்கிற தளங்கள் பெரிய தளங்களுக்கு லிங்க் தருவதால் அந்த பெரிய தளங்களின் ரேங்க் இப்படிப்பட்ட ஸ்பாம்களால் குறையும் என்று எங்கேயோ கேள்விப்பட்டேன்.

   அதனால் வேலை மெனக்கெட்டு ஒவ்வொரு சுட்டிக்கும் நோபாலோ தருவது வழக்கம். அப்படி தரும்போது எதோ தப்பு நடந்துவிட்டது. இப்போது சரியாகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

   பிழையை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

   1. அடடா… என்ன ஒரு பரந்த மனம் உங்களுக்கு… பெரிய சைட்ஸ் பத்தியும் கவலைப்படுறீங்க…

    இப்ப லிங்க்ஸ் வேலை செய்யுது பிரச்சினை இல்லை.

    1. ஆனால் சுட்டி தரும்போது இப்படி நோபாலோ பயன்படுத்தலாமா, கூடாதா?

     விஷயம் தெரிந்தவர்கள் பதில் தருவீர்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s