மன்னிப்பு கேட்டார்கள்…

இங்கிலாந்தில் லேஸ்டர் என்ற ஊரின் மேயரின் நிஜார்கள் அவிழ்ந்து விழுந்தன- ஒரு பள்ளி விழாவில் இது நடந்தது என்பது கொடுமை- மன்னிப்பு கேட்டார்.

மசாசூசெட்ஸில் ஒரு பள்ளியின் வினாத்தாளில் நூற்றுக்கும் மேற்பட்டப் பிழைகள் இருந்தன- மன்னிப்பு கேட்டார்கள்.

வீடு புகுந்து ஷவரில் குளித்தவர் கைது .

பூங்காவிலிருந்த வாத்தைத் திருடி பக்கெட்டில் போட்டுக் கொண்டு வேனில் தப்பியோடியத் துணிகரக் கொள்ளையன் கைது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s