நேரமில்லை…

நாம் வரலாற்றின் விளிம்பில் நிற்கிறோம்- தற்போது அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை சமூகக் கட்டுக்கோப்புக்கு ஏன் பெரும் சவாலாக இருக்கப் போகிறது?-   இழந்தவர்களுக்கு வேலை திரும்பக் கிடைப்பதில்லை.

ஆண் எலிகளின்  கண்ணீரில் இருக்கும் ஹார்மோன் ஒன்று பெண் எலிகளை ‘இணங்க’ வைக்கும் வல்லமை கொண்டதாம்.

பெண்கள் ஏன் கூடிக் கூடி கதை பேசுகிறார்கள்?- அதிக நண்பிகளைக் கொண்ட பெண் பபூன் குரங்குகள் நீண்ட நாட்கள் வாழ்கின்றன.

2 thoughts on “நேரமில்லை…

    1. உருக்கமான காதல் கடிதங்கள் எழுதுவது யாரு?

      சினிமாவில்தான் ஹீரோ சிக்ஸ் பாக்கோடு இருப்பான்- நிஜ வாழ்க்கையில் அழுமூஞ்சிகள்தான் சிரிக்கிறார்கள்.

      எலிகளின் படுக்கை அறையில் நடப்பதே வேற. அது சினிமால காட்டற மாதிரி இருக்காது சார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s