கோழி மூளை

எந்திரன் செய்தி: நூற்றுக்கணக்கான கால்களில் தன எடையை விட ஏழு மடங்கு எடையைத் தூக்கிச் செல்லக்கூடிய மைக்ரோ ரோபோக்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

நம் ஊர் அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய செய்தி: விளையாட்டில் உள்ளூர் அணி வெற்றி பெற்றால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கூடுதல் ஓட்டு விழுகிறதாம்- பவார் தேர்தல் சமயத்தில் திராபையான ஒரு இந்திய அணியைத் தயார் செய்து பாகிஸ்தானிடம் தோற்க அனுப்பலாம்!

இதுதான் உலகம்:

discover magazine

கர்ப்பிணிப் பெண்களுக்கு விட்டமின் டி கூடுதலாகத் தரப்பட வேண்டும்.

முதியவர்களுக்கு விட்டமின் ஈ கூடுதலாகத் தரப்பட வேண்டும்.

எல்லாம் முடிஞ்சு போச்சு– கடலில் ஏற்பட்டிருக்கிற சுற்றுச்சூழல் அழிவை இனி சரி பண்ண முடியவே முடியாது.

மலைப்பாம்பின் வயிற்றுக்குள் என்ன நடக்கிறது- காணொளி காண்க.

ஆகாயத்தில் பறக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள்!

செவித்திறனில் நமது மூளைக்கும் கோழியின் மூளைக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s