தர்ப்பூசணி- எம் ஆர் ஐ ஸ்கேன்

இது என்ன தெரிகிறதா?

நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான தர்ப்பூசணிக்காய்தான்!

உணவுப் பொருட்களை MRI Scan செய்து பதிவேற்றியிருக்கிறார் ஒருவர், Inside Insides என்ற தளத்தில்.

கண்டு ரசியுங்கள்.

Advertisements