மழைத்துளியும் சிற்றெறும்பும்…

மழைத்துளியை அருந்துகிறது பாருங்கள் இந்த குட்டி எறும்பு-

வாழ்க்கை அதிசயமானதாக இல்லை?

“காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.

வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு…”

என்று எழுதுகிறார் ஜெயமோகன்

சொல்வதற்கு என்ன இருக்கிறது!

நன்றி: Boing Boing

Advertisements