அழகு சாதனங்களா உயிர்கொல்லிகளா?

கொஞ்சம் சீரியசான காணொளி.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலங்காரப் பொருட்களின் உயிர்கொல்லித் திறன்- இது குறித்து நம் எல்லாருக்கும் இரு கருத்துகள் இருக்கக் கூடும்: சில அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருப்பினும், அவற்றின் அறிவியல் ஆதாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என்றாலும், நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட ரசாயனப் பொருட்களின் பின் மற்றும் பக்க விளைவுகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்தானே?

Advertisements