அசத்துகிறாள் ஒரு அழகிய ராட்சசி.

எனக்கெல்லாம் கொடுத்த ஒரு வேலையையே ஒழுங்காக செய்யத் தெரியாது- ஆனால் இந்தப் பெண்ணைப் பாருங்கள்.

தலையில் பதினைந்து புத்தகங்கள், கையில் ரூபிக் க்யூப், நாவில் பையின் இலக்கங்களின் அணிவகுப்பு.

அசத்துகிறாள் இந்த அழகிய ராட்சசி.

Advertisements