விஷ்ணுபுரம் யார் கையில்?

இந்தப் பதிவு குறித்து ஒரு நண்பருடன் விவாதிக்க நேர்ந்தது.

விவாதித்து இரண்டு மணி நேரம் கழித்து, படு லேட்டாகதான் என் சிறுமை உறைத்தது.

அதனால் பதிவைத் தூக்கி விட்டேன்- மறைப்பதற்காக அல்ல, எப்படியும் ஓரிரு நாளில் இது தானாகவே மறைந்து விடும்- நான் மறப்பதற்கு…

நீங்கள்தான் சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும்.

அப்படியே அந்த நண்பருக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள்.

நானும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisements