கைபேசி தொலைந்தபின் என்ன செய்வது? (via Balhanuman’s Blog)

நீங்கள் கவனித்தீர்களா இல்லையா என்று தெரியாது…

வோர்ட்ப்ரஸ்ஸில் நீங்கள் லாகின் செய்து இருக்கும்போது மற்ற வோர்ட்ப்ரஸ் தளங்களுக்கு செல்லும்போது உச்சியில் ஒரு கறுப்புப் பட்டை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் இப்போது புதுதாக ஒரு நட்சத்திரக் குறியீட்டை சேர்த்திருக்கிறார்கள்.

அதை ஒரு கிளிக் செய்தால் நீங்கள் குறிப்பிட்ட பதிவை விரும்பியதாக கணக்கில் சேர்த்துக் கொள்கிறது வோர்ட்ப்ரஸ். அது தவிர அப்படி க்ளிக்கிடும்போது ஒரு மெனு திறக்கிறது. அதில் நீங்கள் விரும்பிய பதிவை உங்கள் பிளாக்கில் மீள்பதிவு செய்து கொள்ளும் வசதியைத் தந்திருக்கிறது வோர்ட்ப்ரஸ்.

ரீப்ளாக் என்ற பட்டனில் ஒரு க்ளிக்தான்- அந்த பதிவு வந்தாச்சு உங்க பிளாகுக்கு!

டம்ப்ளரில் இருந்த இந்த வசதி நிறைய பேர் பயன்படுத்தும் வோர்ட்ப்ரஸ்ஸுக்கு வந்திருப்பது குறித்து மெத்த மகிழ்ச்சி.

அதைக் கொண்டாடும் விதமாக என் முதல் மீள்பதிவு பால்ஹனுமானில் வந்த சுஜாதா குறித்த ஒரு பதிவு…

(இது தப்பு என்று யாரும் நினைக்காதீர்கள்- இப்படி செய்யும்போது தாய் ப்ளாகுக்கு உள்ளே வரும் லிங்குகள் கூடுதலாகக் கிடைப்பதால் அதன் கெளரவம் கூடுகிறது- நீங்களும் தாராளமாக ரீப்ளாக் செய்யுங்கள்!)

—-

சுஜாதாவும் செல் ஃபோனும்…

சுஜாதாவும் செல் ஃபோனும்... மாலை, தினம் போல் மெரீனாவில் நடந்துவிட்டு, சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு,  முகத்தில் கடற்காற்று விளையாட,  பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் இன்கம் டாக்ஸையும் யோசித்துக் கொண்டிருந்தபோது,  பக்கத்தில் வீற்றிருந்தவர் என்னை அறியாமல் என் செல்ஃபோனைக் கவர்ந்துகொண்டு,  ‘சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்’ என்று சொல்ல ஆகும் நேரத்தில் காணாமல் போனார்! இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், அடுத்து ஆகவேண்டியதைத்தான் யோசிப்பேன். முதலில் செல் கம்பெனிக்குத் தகவல் சொல்லி, சிம … Read More

via Balhanuman’s Blog

(ரீப்லாக் பட்டன் வேலை செய்யாததால் வெட்டி ஒட்டியிருக்கிறேன்!)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s