மலேரியா- அச்சுறுத்தல்

Doctors Without Borders - doctorswithoutborders.org

நேரமில்லாததால் இந்தக் குறும்பதிவு:

மலேரியா குறித்து WSJஇல் அருமையான கட்டுரை வந்திருக்கிறது:

கற்காலத்துக்குப் பிறகு இதுவரை மாண்டவர்களில் பாதி பேர் மலேரியா நோயால் தாக்குண்டு மரணித்தனர். நம்மில் பதினான்கு பேருக்கு ஒருவர் மலேரியாவுக்கு எதிரான மரபணுவை சுமப்பவர்களாக இருக்கிறோம்.

டிடிடி மற்றும் மருந்துகளால் வெல்லப்பட்ட  இந்தக் கொடிய நோய், மீண்டும் தலைகாட்டத் துவங்கி இருக்கிறது- இதன் வரலாறு, ஆபத்து- அது ஏன், எப்படி என்பது குறித்த அற்புதமானத் தகவல் களஞ்சியமாய் அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது என்று சொன்னால்  மிகையல்ல.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s