பிறை நிலவொத்த நகக்கீற்று…

universalqueen.com

உன் கண்களல்ல-
உயிரை உறிஞ்சும் பார்வை அல்ல;

உன் பற்கள் அல்ல-
உள்ளத்தைக் கொள்ளும் சிரிப்பல்ல-

மெல்லிய உன் விரல் நகங்கள்தான்
கொலைக் கருவி!

நீ மீட்டுவது என் இதயத் தந்திகளை-
உன்னால் எனக்கு மரணம் நிச்சயம்.

ஆனால் என்ன!
இனிய மரணம்!!

என்னடா இந்த லூசு திடீரென்று கவிஜு பாட ஆரம்பித்து விட்டானே என்று கலங்கி நிற்கிறீர்களா நண்பர்களே?

இவள்தான் காரணம்- இந்த லத்தின் அமெரிக்க அழகியால் நான் பைத்தியமானேன்: இவ்வாண்டு மிஸ் பராகுவேயாக முடி சூட்டப்பட்ட யோஹன்னா பெனிடஸ் என்னை ஒரு முழு நேரக் கவிஞன் ஆக்கி விட்டாள்.

இன்று அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு இந்த யூட்யூப் காணொளியில் அம்மையார் கானமிசைக்கும் அழகில் என் பொழுதை செலவழிப்பதேன்று தீர்மானித்து இருக்கிறேன்.

அழகையும் இனிய இசையையும் ஆராதிக்கும் கவி உள்ளம் படைத்தவனுக்கு வேலை வெட்டி போன்ற கவலைகள் கிடையாது.

வா, பெண்ணே- உன் இனிய இசையின் துணையோடு நாம் இறைவனோடு உரையாடப் பயணிப்போம்-

இந்த அம்மையாரை நட்பு கொள்ள விரும்புவோருக்கு அவரது முகநூலின் வாயில் திறந்திருக்கிறது: முகநூல்.

Advertisements

2 thoughts on “பிறை நிலவொத்த நகக்கீற்று…

    • நான் கேட்டு மகிழ்வது அந்தப் பாட்டு அல்ல!

      உங்கள் ஆசையை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கிறேன்… மன்னிக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s