ஸ்லாவோஸ் சைசெக்

ஸ்லாவோஸ் சைசெக் என்று ஒரு அதிமேதாவி இருக்கிறார்: அவரது புத்தகங்களில் சகல விஷயங்களையும் எழுதி இருப்பார். பயங்கரமான கம்யூனிஸ்ட்- ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், பெருமாள் மன்னிப்பாராக- சுஜாதா தீக்கதிரில் எழுதினால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி பட்டையைக் கிளப்புவார்.

இந்தக் காணொளியைப்  பாருங்கள்- நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் (திறந்த வாயையும் மூடாமல்)- இவ்வளவு அழகாக ஏழையின் வாயிலும் வயிற்றிலும் அடிக்கச் சொல்ல முடியுமா என்ன?- ஆனால் எல்லாம் நல்லதுக்குதானாம்: நீங்களும் பாருங்கள் –

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s