உனது ஒளியில்

உனது ஒளியில் நான் காதல் செய்யக் கற்கிறேன்.
அழகில் கவிதை செய்யக் கற்கிறேன்.

நீ ஆடுகிறாய் என் இதயத்தில்,
யாரும் அறியாமல்

எனினும் அது சிலபோது எனக்குத் தெரிகிறது
அக்காட்சி இக்கலையின் வடிவாகிறது

– ரூமி (In Your Light)

Advertisements

5 thoughts on “உனது ஒளியில்

    • ஹலோ… யாருகிட்ட?

      இங்கு, இங்கு மட்டுமல்ல, வேறு எங்கும், நான் எழுதுவதில் எது சொந்தச் சரக்கு என்றுக் கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படும்!!!

      • மொத்தத்துல ஒருத்தருக்கும் ஆயிரம் பொற்காசு கிடைக்காதுன்னு சொல்லுங்க.. (அப்போ போடுற கமெண்ட்ஸும் சுட்ட சரக்கா?)

  1. இல்லீங்க மண்டபத்துல ஒருத்தரு அதை எல்லாம் எழுதித் தருவாரு… (உங்க பேரு உண்மையிலயே அபராஜிதனா? மடக்கி மடக்கி கேள்வி கேக்கறீங்க? நக்கீரனார்னு சரியான பேரை வெச்சுக்கிட்டா பொருத்தமா இருக்காது?)

    • கல்யாண மண்டபத்துல கமென்ட்ஸும் எழுதிக் குடுக்குறாளா? இது ரொம்ப நன்னா இருக்கே? பேஷ் பேஷ்.. (அப்படியே ரெண்டு பார்சல் நேக்கு கொரியர்ல அனுப்பறேளா?)

      என் பேரு உண்மையிலேயே அபராஜிதன் தானுங்கோ.. புனைபெயர் வைக்கற அளவுக்கெல்லாம் நான் வளரலீங்கோ.. (இப்போதான் 5′ 7″) நக்கீரன்னு பேர் வச்சு சிவபெருமான் படார்னு போட்டுத் தள்ளிட்டாருன்னா… எதுக்கு வீண் வம்பு?!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s