காதல் போயின்…

மாயம் எதுவும் மிச்சம் இல்லை
மற்றவர்களைப் போல்தான் சந்திக்கின்றோம்,
உன்னால் என்னில் அதிசயமெதுவும் நிகழ்வதில்லை,
என்னாலும் உன்னில் இல்லை.

நீ காற்றாயிருந்தாய், நான் கடலாயிருந்தேன் –
இன்று மகோன்னதங்கள் ஏதும் மிச்சம் இல்லை,
ஒரு குளமாய் நான் அடங்கிப் போனேன்,
கடற்கரையின் பக்கலில்

புயல்களைத் தப்பிக் கிடந்தாலும் குளம்,
அலைகளின் ஆர்ப்பரிப்பை நீங்கிடினும்,
கடலினும் கசப்பைச் சேர்க்கிறது காலம்,
என்ன அமைதி இருந்தும் என்ன
.

– சாரா டீஸ்டேல், After Love

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s