டான் பார்ட்ரிட்ஜ்- ஈலிங்கின் பறவை மனிதன்

டான் பார்ட்ரிட்ஜ்– முதுகில் ஒரு முரசு- அதை முழங்கைகளால் இசைப்பார்: காலின் முட்டிகளில் உலோகத் தட்டுகள்; கையில் கிடார், கழுத்தில் ஒரு கஜூ. தனது கச்சேரிகளுக்கு சுவை கூட்ட வேண்டி ஹாமர்ஸ்மித் பாலத்திலிருந்து தேம்ஸ் நதி நோக்கிப் பறப்பார்- தானே வடிவமைத்த தன் சிறகுகளை அசைத்து- ஈலிங்கின் பறவை மனிதன்.

ஒரு ஜிப்சிக்குப் பிறந்த அவர் ஒரு தெருப்பாடகர். சாலையோரத்தில் மக்கள் கூடும் இடங்களில் அவரும் நண்பரும் இசைத்தார்கள்- சில நேரங்களில் போலீஸ்காரர்கள் அவர்களைக் கைது செய்தும்கூட. அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்த்தைக் கட்ட அன்றைய வருமானம் என்றும் போதுமானதாயிருந்தது.

விபத்து போல் வந்தது புகழ். ஒரு தடவை தொலைகாட்சியில் தொன்றியதைத் தொடர்ந்து இவரது இசைத்தட்டுகள் வெளியாகின. முதல் பாடலே சூப்பர் டூப்பர் ஹிட். சார்ட்டில் மூன்றாவது இடம்.

.

அடுத்த பாடலும் ஹிட்டானது. ஆனால் அதற்கப்புறம் அவரது பாடல்கள் ரசிகர்களையிழந்து மெல்ல மெல்ல காணாமல் போனார்.

காணாமல் போகவில்லை- திரும்பவும் தெருப்பாடகரானார். தனது அறுபத்தெட்டாம் வயதில் மாரடைப்பால் மறையும் வரை.

நன்றி- wordsandmusic

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டி- The Telegraph,

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s