இனிய குரல்கள்

வீழ்ந்த குரல்கள் இனியவை,
என்றென்றும் மௌனமாய், துயரில்
துக்கிக்கும் இதயத்தில் மட்டும் எதிரொலித்து

கனவுகளில் அவலக் குரல்கள் வருகின்றன,
தயங்கித் தயங்கி, பணிந்து-
தளர் நினைவினுக்குத் தருவிக்கின்றன

கண்ணொத்த எம்மாண்டாரை, சில்லென சில்லிட்ட மண்
மூடி மறைத்தாரை; அவர்களுக்கென்றும் களிமிகு
விடியலின் ஒளி கிடையாது, வேனிலின் மலர்ச்சியும் கிடையாது.

சுர குரல்களின் பெருமூச்சு; ஆன்மாவில்
நம் வாழ்வின் முதல் கவிதை
கேட்கிறது- இசை போல், இரவில், வெகு தொலைவில்.
– சி பி கவாபி

– Sweet voices, C.P. Cavafy

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s