குரல்கள்

கற்பனைக் குரல்கள், அன்புக்குரியனவும் கூட,
இறந்தவர்களின் குரல்கள், அல்லது
இறந்தார் போல் நம்மால் இழக்கப்பட்டவர்களின் குரல்கள்.

சில நேரம் நம் கனவுகளில் அவர்கள் நம்முடன் பேசுகிறார்கள்;
சில நேரம் தன் நினைவில் மனம் அவர்களை செவிக்கும்.

அவர்களின் சப்தத்தில் ஒரு கணம் திரும்பும்
நம் வாழ்வின் முதல் கவிதையின் சப்தங்கள்-
இரவின் தொலைவில் இசை போல், அது தேயும், மறையும்.
– சி பி கவாபி

voices, C.P. Cavafy

Advertisements

2 thoughts on “குரல்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s