குதிரையில் ஒருவன் இரவு நேரத்தில் ஊருக்குள் வருகிறான்

நமது நீண்ட நாள் நண்பர் திரு வரசித்தன் அவர்கள் அளித்த பின்னூட்டத்துக்கு நன்றி கூறும் முகமாக இந்த ஓவியத்தை அவருக்கு அர்ப்பணம் செய்யும் வண்ணம் இங்கு பதிவிடுவதில் பெருமையடைகிறேன்.

இது சாமானிய ஓவியமல்ல. அயர்லாந்தின் தனிப்பெரும் கவிஞனான W.B. Yeatsம் சகோதரர் J.B. Yeats வரைந்த ஓவியம். அண்மையில் இது ஏலம் விடப்பட்டபோது 415,300 பவுண்டுகளுக்கு விலைபோனது என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

“குதிரையில் ஒருவன் இரவு நேரத்தில் ஊருக்குள் வருகிறான்” என்ற இந்த ஓவியம் குறித்து இப்படி சொல்கிறார்கள்:

ஒரு களைத்த பயணி, தன் குதிரையில் தளர்ந்து அமர்ந்திருக்கிறான். அவன் ஓய்வெடுக்க ஒரு சத்திரத்தையோ அல்லது வேறொரு இடத்தையோ தேடி வருகிறான் போலிருக்கிறது, ஓய்வெடுத்து முடித்தபின் காலை எழுந்து தன் பயணத்தைத் தொடரப் போகிறவன் இவன்.

யேட்ஸுக்கு விசுவாசம், புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரத்தின் குறியீடுகளாக குதிரை இருக்கிறது. அது தன்னை செலுத்துபவனைத் தாங்கிச் செல்கிறது. அதன் தலை சற்றே திரும்பியிருக்கிறது, ஏதோ ஒரு ஓசையோ வெளிச்சமோ அவர்கள் தங்கள் பாதையில் தனித்தில்லை என்பதைக் காட்டும் வகையில் அதன் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.

இரவு வெகு நேரம் ஆன பின்னும், யாருமற்ற தெருக்களின் சுவர்களுக்குப் பின் உயிரோட்டம் இருக்கிறது.

இதோ ஓவியம்-

Advertisements

6 thoughts on “குதிரையில் ஒருவன் இரவு நேரத்தில் ஊருக்குள் வருகிறான்

  1. மேல்தட்டு வாசகர்களா!

   அவங்கல்லாம் இங்க வர மாட்டாங்க- தையிரியமா, “யோவ்! இதெல்லாம் ஒரு பதிவா?” அப்படின்னு கேளுங்க- சராசரிகள் இங்க வந்தா போதும்.

   வானத்துல இருக்கற மகாராஜாவெல்லாம் அங்கய நிக்கட்டும். அவங்களுக்கு இங்க நோ என்ட்ரி.

    1. குதிரைன்னு சொல்றாங்க, கருப்பா வேற ஏதோ ஒண்ணு உருவம் மாதிரி இருக்கு, சேஃபா நம்பிருவோம் என்ன நான் சொல்லுகது?

 1. படத்தைச்சொல்லலீங்க!
  அப்பணம் செய்தத சொன்னேங்க! எப்புடி சார் நீங்க இப்புடி ..

  415,300 பவுண்டுகள் கம்மி சார் இதுக்கு :);
  பல ஓவியங்களைப்பார்த்தவங்கற கோதாவுல சொல்றேன்
  உண்மையில் இதன் பெறுமதி 423,400பவுண்டு

  1. நீங்க VATஐயும் சேத்து சொல்றீங்கன்னு நினைக்கறேன்…

   இல்ல நீங்க இந்த ஓவியத்தை வாங்க பணம் ரெடி பண்ணிட்டீங்களா? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s