பூனைக் குட்டிகள்

..

பிறக்கும் போதொரு இருசக்கர வாகனத்தின்
முகத்தில் விழித்த பூனைக் குட்டிகள்
வளர்ந்த பின்னும் தங்கள் இம்ப்ரிண்ட்டை
தாண்டிச் செல்ல மறுக்கின்றன- சுற்றி
ஒளிந்து விளையாடி, அதன் சீட்டில்
குளிர் காய்ந்து சுருண்டிருக்கும் பூனைகள்
எத்தனை முறை இறக்கி விட்டாலும்
வாகனத்தை விட்டகலவொட்டாமல்
தரைதொட்ட மறுகணமே விரைந்தோடி
அதன் மேலமர்ந்து கொள்கின்றன.

Advertisements

2 thoughts on “பூனைக் குட்டிகள்

    1. ஆமாம், காலையில் இறங்க மறுக்கின்றன. மாலை வீடு வரும்போது வண்டியைப் பார்த்ததும் ஓடோடி வந்து ஏறிப் படுத்துக் கொள்கின்றன என்று கேள்வி.

      இதையெல்லாம் கவிதை மாதிரி எழுதுவதுதானே மரியாதை!

      🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s