புழுதி விதைப்பு

கொத்தக்கிடைத்திருக்கிறது

பத்தாயத்தில்

பொத்திவைத்த

விதைநெல்

கொண்டாடுகின்றன

குருவிகள்.

-வரசித்தன் –

5 thoughts on “புழுதி விதைப்பு

  1. //முகிழ்விக்கவும்.//

    கிரி, நீங்களே ஒரு மெகா கவிஞரா இருப்பீங்க போல இருக்கே? 🙂

    எளிமையான கவிதை- ஒரு காட்சியைச் சுட்டுகிறது.

    கூகுள் செய்ததில், கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார். என்ற புறநானூற்றுப் புலவரின் பாடலுக்குப் பின் இங்கு மட்டுமே புழுதி விதைத்தல் பாடப்படுகிறது என்ற தகவல் கிடைக்கிறது 🙂

    நீங்கள் இது குறித்து மேலதிக விளக்கம் தரலாமே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s