நாலு வார்த்தைகள்; நான்கு சுவர்கள்.

 

சுவர்களுக்கிடையே

இறுதியாக

உதிர்க்கப்பட்ட

வார்த்தைகள்

இன்னும்

காற்றில்

தொங்கிக்கொண்டே

இருக்கின்றன.

 

உடல்

இழுபட்டுச்சென்ற

தடத்தில்

மொய்த்துக்கொண்டிருக்கின்றன

குருதியில்

பிரியம் கொண்ட

ஈக்களும்

இழுத்துச்சென்றவர்களின்

வசவு வார்த்தைகளும்

 

*******************

-வரசித்தன் –

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s