இலக்கற்ற இலக்கு

நண்பர் நடராஜன் ஒரு அட்டகாசமான கவிதையை எழுதியுள்ளார்:

இலக்கற்ற இலக்கு.

ஏதேதோ கடைகளின் படிக்கட்டுகளில்
யார்யாரோ அமர்ந்திருக்கிறார்கள்
முகங்களில் உணர்ச்சிகளைத் தேக்கி

தம்மை விதியின் ஆட்டோ
வீடு வரை வலித்துச் செல்லும்
என்று.

மேலதிக விபரங்களுக்கு:

https://twitter.com/#!/vNattu/status/142802130078670849

https://twitter.com/#!/mdmuthu/status/142803483387641856

https://twitter.com/#!/vNattu/status/142814854284189697

https://twitter.com/#!/mdmuthu/status/142827606398599168

நன்றி – @mdmuthu  மற்றும் vNattu

4 thoughts on “இலக்கற்ற இலக்கு

    1. இரண்டு பேரின் உரையாடலில் உயிருக்கு வந்து அதுவாகவே எழுதிக் கொண்ட கவிதை, அமைதியாய் உங்களையும் தன்னையும் வாசித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      அதை இங்குக் கடத்திக் கொண்டு வந்தது மட்டுமே அடியேனின் கைங்கரியம்.

      இருப்பினும் தங்கள் நன்றிக்கு நன்றி. 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s